இன்று

சங்கதியை உங்களுக்கு பிடித்தமாதிரி மாற்றியமைக்க.
இங்கே தெரிவுசெய்க:

சாதாரணம் | வாகை | கார்த்திகைப்பூ | சிறுத்தை | செம்பகம்

பிரதான செய்திகள் ஏனைய செய்திகள்

முகப்பு / செய்திகள் / பிரதான செய்தி

பிரதான செய்தி
13.05.2008 / நிருபர் எல்லாளன்
மாகாண சபை தேர்தல் இடம்பெற்றமுறை தொடர்பாக,அமெரிக்கா தனது கவலையை வெளிபடுத்தியுள்ளதுடன்,அதனை இலங்கை அரசிற்கு கடிதம் மூலம் தெரிவிக்கவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது // விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
திருகோணமலையில் எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடியாகத்தான் கப்பல் தகர்ப்பு அமைந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். // விரிவாக
10.05.2008 / நிருபர் எல்லாளன்
சிறிலங்காக் கடற்படையின் ஏ-520 இலக்கமுடைய துருப்புக்காவிக் கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தினுள் இன்று அதிகாலை விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் கங்கை அமரன் நீரடிநீச்சற் பிரிவு கடற்கரும்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. // விரிவாக
09.05.2008 / நிருபர் எல்லாளன்
மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். // விரிவாக
09.05.2008 / நிருபர் எல்லாளன்
சந்தைகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கான கோட்டா முறை நவம்பர் மாதத்திற்குள் காலாவதியாகவுள்ள நிலையில் சர்வதேச ஒப்பந்தங்கள் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைகள் மூலமாக பாதுகாக்கப்படல் வேண்டும். // விரிவாக
08.05.2008 / நிருபர் எல்லாளன்
சிறிலங்காவில் அதிகரித்திருக்கும் மனிதஉரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற தவறியிருப்பதால், சிறிலங்கா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் ஆதரவு வழங்கக்கூடாது என சர்வதேச மற்றும் உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. // விரிவாக
07.05.2008 / நிருபர் எல்லாளன்
சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்காவிட்டாலும் வழங்கப்படும் 100 மில்லியன் டொலர் கடனுதவியைக் கொண்டு அவர்கள் ஆயுதக் கொள்வனவுகளையே மேற்கொள்வதாக ம. தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். // விரிவாக
07.05.2008 / நிருபர் எல்லாளன்
மன்னாரில் விடுதலைப்புலிகளின் நிலைகளை நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட இரு வேறு முனைகள் ஊடான முன்னேற்றமுயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
// விரிவாக
06.05.2008 / நிருபர் எல்லாளன்
சிறிலங்காவின் பிரதமர் ரடணசிறி விக்கிரமநாயக்கா கடந்த ஏப்ரல் மாதத்தில் மாதத்தில் மாத்திரம் படைத்தரப்பில் 120பேர் கொல்லப்பட்டனர். 945 பேர் படுகாயங்களுக்குள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். // விரிவாக
05.05.2008 / நிருபர் எல்லாளன்
மன்னார் பள்ளிமுனையில் சிறிலங்கா கடற்படையினரின் காவல் நிலை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய தாக்குதலில் 6 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. // விரிவாக
05.05.2008 / நிருபர் வானதி
சிறிலங்காப் படையினர் மீண்டும் கவசப்படையைப் பயன்படுத்தி தாக்குதலை தொடர்வார்களானால் அந்தப் படையணி சின்னாபின்னம் ஆக்கப்படும். அது சிலவேளை விடுதலைப் புலிகளின் கவசப்படைப் பலமாக உருவாகுவதற்கான நடவடிக்கையாக மாறும், // விரிவாக
03.05.2008 / நிருபர் எல்லாளன்
தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தமிழர்களின் கலைபண்பாட்டுகள் உயரிய வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக தீர்க்கதரிசனமான சிந்தையுடன் பல கட்டமைப்புக்களை உருவாக்கியுள்ளாரென தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
// விரிவாக
02.05.2008 / நிருபர் எல்லாளன்
உலகத் தொழிலாளர் தினமாகிய மே தினம் நேற்று தமிழர் தாயகப் பகுதியில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் திருவுருவப்படத்தினை மக்கள் தாங்கிவர பேரணிகள் இடம்பெற்றன. // விரிவாக
01.05.2008 / நிருபர் எல்லாளன்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல விஞ்ஞானிகளை தமிழீழத் தேசியத் தலைவர் உருவாக்கியுள்ளார் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். // விரிவாக
30.04.2008 / நிருபர் எல்லாளன்
வட போர்முனையான முகமாலையில் பாரிய முன்நகர்வை சிறிலங்காப் படை மேற்கொண்டது ஏன்? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் விளக்கியுள்ளார். // விரிவாக
29.04.2008 / நிருபர் எல்லாளன்
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக அப்பாவிப் படைவீரர்களது உயிர்களை பணயம் வைத்து படை நடைவடிக்கைகளை மேற்கொள்வதனை உடனடியாக நிறுத்தவேண்டும், தமது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள // விரிவாக
28.04.2008 / நிருபர் எல்லாளன்
மணலாறு மண்கிண்டிமலை ஜனகபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலில் சிறிலங்காப் படையினர் 7பேர் கொல்லப்பட்டதாகவும் 13 பேர்வரை படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. // விரிவாக
27.04.2008 / நிருபர் எல்லாளன்
மணலாறு வெலிஓயா பகுதியில் அமைந்துள்ள சிறிலங்காப் படையினரின் நிலைகளை இலக்குவைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்புலிகள் வான்தாக்குதலை நடாத்தியுள்ளனர். // விரிவாக
26.04.2008 / நிருபர் எல்லாளன்
மண்கிண்டி மலை கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் இன்று காலை 6.00 மணிக்கு சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப்புலிகள் முறியடிப்புத்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். // விரிவாக
26.04.2008 / நிருபர் எல்லாளன்
நேற்று வெள்ளிக்கிழமை வெளிவந்த "நிலவரம்" மாதமிருமுறை ஏட்டின் "ஆசிரியர்" தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்தில், சிறந்த திட்டமிடலுடன், உச்சபலத்தைப் பிரயோகித்துத் தாக்குவதே விடுதலைப் புலிகளின் வழக்கமான உத்தி. // விரிவாக
25.04.2008 / நிருபர் எல்லாளன்
சர்வதேச பிரசித்தி பெற்ற நபர்களின் குழு வெளியிட்ட கருத்துக்களிற்கு இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் பதிலளித்துள்ள விதம் குறித்து ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
// விரிவாக
25.04.2008 / நிருபர் எல்லாளன்
ஈழதேசத்தின் வடகிழக்கு மாகாணத்தை பிரித்து கிழக்குப் பிரதேசத்தில் தேர்தல் நடத்துவதை தடுக்க இந்திய அரசினது தலையீடு அவசியம் என்பதை இந்திய அரசுக்கு தமிழக முதல்வர் சுட்டிக் காட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். // விரிவாக
24.04.2008 / நிருபர் எல்லாளன்
வட போர்முனையில் கிளாலி முதல் முகமாலை வரையான முன்னரண் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் உக்கிர முறியடிப்புத் தாக்குதலில் 176 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. // விரிவாக
24.04.2008 / நிருபர் எல்லாளன்
வடபோர்முனையில் விடுதலைப்புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்காப் படையினரின் சடலங்கள் இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. // விரிவாக
23.04.2008 / நிருபர் எல்லாளன்
வடபோர்முனைகளில் இன்று காலை கிளாலி, முகமாலை, கண்டல் ஆகிய பகுதிகளில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடம்பெற்ற மோதல்களின் போது இறந்த சிறிலங்காப் படையினரின் உடல்கள் விடுதலைப்புலிகளால் கைப்பற்றபட்டுள்ளது. // விரிவாக
23.04.2008 / நிருபர் எல்லாளன்
வடபோர் முனைகளான கிளாலி, முகமாலை, கண்டல் ஆகிய முன்னரங்க நிலைகள் ஊடாக சிறிலங்காப் படையினர் விடுதலைப்புலிகளின் நிலைகளை நோக்கி பாரிய முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர்.(படங்கள் இணைப்பு) // விரிவாக
22.04.2008 / நிருபர் எல்லாளன்
வடபோர் முனை முகமாலை களமுனைகளில் சிறிலங்காப் படையினர் முன்னேற்ற முயற்சியொன்றை மேற்கொண்டனர். இந்த முன்நகர்விற்கு எதிராக விடுதலைப்புலிகள் எதிர்த்தாக்குதல் தொடுத்தனர். // விரிவாக
20.04.2008 / நிருபர் வானதி
வடக்குக் கிழக்கு மனிதஉரிமைகள் செயலகப் பணிப்பாளர் அருட் திரு. எம்.எக்ஸ் கருணாரட்ணம் அடிகளார் சிறிலங்காப் படையினரின் கிளேமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். // விரிவாக
19.04.2008 / நிருபர் எல்லாளன்
நாம் யார் என்பதனை எதிரிக்கு கொடுக்கப்போகும் பதிலடி மூலம் உலகமும் சிங்கள தேசமும் வெகுவிரைவில் உணரப்போகின்றது. இது விரைவில் நடந்தே தீரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரி தளபதி கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார். // விரிவாக
19.04.2008 / நிருபர் எல்லாளன்
ஈகைச்சுடர் அன்னை பூபதியின் 20ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர்கள் தினமும் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. காலை 9.00 மணியளவில் அன்னையின் திருவுருவப்படம் மற்றும் நாட்டுப்பற்றாளர் உருவப்படங்கள் வைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு // விரிவாக

ஏனையவை

இன்றைய நாள்
1994 மே 7

லெப்
மன்மதன்
நினைவுநாள்

1994 மே 7

மேஜர்
இளங்குமணன்
நினைவுநாள்.

மே 7

நோர்வே
தேசியநாள்

1946 மே 7

சொனி
நிறுவனம் 20
தொழிலாளர்களுடன்
டோக்கியோவில்
ஆரம்பிக்கப்பட்டது


கார்திகை புக்கள்
கார்த்திகைப் பூக்கள்

இந்நாளில் நினைவு கூரும், வீரம் விளைந்த மண்ணின் விடுதலை வித்துக்கள்.


விளம்பரம்